தேர்வு நேரம்,
உறக்கம் இழக்கும் நேரம்.
தேர்வு நேரம்,
தலைவலி தொடங்கும் நேரம்.
தேர்வு நேரம்,
பதற்றம் நிலவும் நேரம்.
தேர்வு நேரம்,
கவலை ஏற்படும் நேரம்,
தேர்வு நேரம்,
அறிவு தேவைப்படும் நேரம்.
தேர்வு நேரம்
நம்பிக்கை இழக்கும் நேரம்.
தொடங்கிவிட்டது தேர்வு நேரம்,
எங்களுக்கோ தேர்வு நேரம் முடிந்தால் தான் சுதந்திரம்.
முடியுமா தேர்வு நேரம்?....
முடியுமா தேர்வு நேரம்?....
நன்றாக இருகிறது .....
பதிலளிநீக்கு